Song lyrics

Anjam Number Lyrics

அஞ்சாம் நம்பர் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Deva
Year
1997
Singers
Vijay
Lyricist
R. Sundarrajan
Anjam Number

Lyrics

Anjam Number Lyrics

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம் ஒன்பதுல முடிஞ்சிடும்

முன்ன பின்ன தோத்ததெல்லாம் வென்றெடுக்கும் நேரம் வரும்

எத்தனையோ தலமுறை சொத்து இருக்கு எங்களுக்கு

அத்தனையும் சொல்லனும்னு தேவையில்லை உங்களூக்கு

ஆலமரம் ஆறுகுளம் எங்க பேருல

இந்த அக்கா மக ஊரு வந்து இன்னும் சேரல

எங்க ஊரு ஆரு எல்லாருக்கும் சேரும்

எங்க ஊரு ஆரு எங்கேயும் போய் சேரும்

ஆத்துகுள்ள நீந்தி போனா அக்கரை போய் சேரும்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஆறுமுகனை பார்க்க போறோம் தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

கண்ணுமணி பொன்னுமணி கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி எல்லாமே அத்துபடி
சுத்தமடி சுத்தமடி நான் சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா பக்கம் வந்து கத்துகடி

கத்து தற்றோம் கத்து தற்றோம் கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம் சின்னமணிக்கு

முந்தாநேத்து நேரம் சொன்னாங்க ஒரு பாடம்

முந்தாநேத்து நேரம் சொன்னாங்க ஒரு பாடம்

உங்க முந்தானைய முடிஞ்சு பஸ்ஸுல உக்காருங்க போவோம்

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஆறுமுகனை பார்க்க போனேன் தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

சிவானந்தா காலனியில் பஸ்ஸு நின்னது
அந்த பஸ்ஸுக்காக வந்து நின்ன பொண்ணு என்னுது

அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே

ஆறுமுகனை பார்க்க போறோம் தந்தானக்குயிலே  குயிலே தந்தானக்குயிலே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people