Sonthakkaran Yaar Sonthakkaran Lyrics
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன் பாடல் வரிகள்
Last Updated: Nov 21, 2024
Movie Name
Sonthakkaran (1989) (சொந்தக்காரன்)
Music
Chandrabose
Year
1989
Singers
S. P. Balasubramaniam, Vairamuthu
Lyrics
Vairamuthu
வை.மு. : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
எஸ்.பி.பி. : சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
வை.மு. : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
எஸ்.பி.பி. : நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
வை.மு : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன்
உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன்
எஸ்.பி.பி. : உறவுகளாலே வந்தவனல்ல சொந்தக்காரன் தன்
உயிரைக் கொடுக்கும் நண்பனும் கூட சொந்தக்காரன்
சொத்தில் பங்கு கேட்பவன் அல்ல சொந்தக்காரன்
துன்பத்தில் தோளைக் கொடுக்கும்
தொழிலாளியும் சொந்தக்காரன்
வீடு வரைக்கும் வருபவனல்ல சொந்தக்காரன்
காடு வரைக்கும் வருபவனே தான் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
வை.மு. : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன்
பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன்
எஸ்.பி.பி. : உப்பைப் போல எளிமையானவன் சொந்தக்காரன்
பெண் கற்பை போல வலிமையானவன் சொந்தக்காரன்
திரியில் நெய்யாய் இருப்பவன் அல்ல சொந்தக்காரன்
திரியாய் என்றும் இருப்பவனேதான் சொந்தக்காரன்
காதில் பூவை தொடுப்பவன் அல்ல சொந்தக்காரன்
அட காலில் முள்ளை எடுப்பவனேதான் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
நில்லுங்கள் மனிதர்களே நில்லுங்கள்
இந்த சொல்லுக்கு பொருளென்ன சொல்லுங்கள்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்
சொந்தக்காரன் யார் சொந்தக்காரன்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.