Song lyrics

Vaada Vaada Lyrics

வாடா வாடாப் பையா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
D. Imman
Year
2010
Vaada Vaada

Lyrics

Vaada Vaada Lyrics

பிரம்மா உன் படைப்பினிலே... 
எத்தனையோ பெண்கள் உண்டு 
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே 
இவளைக் கண்டு 
அழகினிலே.. இவளைக்கண்டு 

ஏ வாடா வாடாப் பையா 
என் வாசல் வந்துப்போயா 
என் வாசல் தாண்டி வந்து 
என் வாசம் வாங்கிப்போயா 

ஏன் இராத்திரியின் ஓவல் 
நீ நட்சத்திரத்தூவல் 
நீ நடமாடும் காமக் கோவில் 
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள் 
என் ஆசைகளின் சேம்பல் 
நான் விளையாடும் காதல் ஊஞ்சல் 

நீப்போடுப்போடு சக்கப்போடு 

என்னப் போத்திக்கடி தேகத்தோடு 

அட வாடா இராஸ்கல் நேரத்தோடு (வாடா)

ஆடி உன்னைப் பார்க்கும் போது 
உள் நாடித்துடிக்குதே 
உன் தேகம் கண்டப் பின்பு 
என் வேகம் குறையுதே 
ஒடையுதே செதறுதே 
ஆணினம் மொத்தமாய் 
ஏ பெண்மைப் பேசி சிக்கித்தவிக்கிதே 

புள்ளிவைக்காமலே புதுக்கோளமிடும் 
வந்த ஹீரோக்களின் கில்லி நீ.. 
ஏதும் சொல்லாமலே என்னி செய்வோம் என 
அந்த லீலைகளின் கில்லி நான் 

ஆத்தி சீனிப்பச்சிக்காரி என் சில்மிஷ சிங்காரி 
நீ சிரித்தாயே தீபாவளி 
நான் ஏணி வச்சி ஏறி 
உன்ன வெடிப்போமா காதல் வெடி 

அட சீசன் வந்த வேடந்தாங்கல் நான்தானடா 
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா சீமா (ஏ வாடா)

நம்மக்கச்சேரிதான் இரொம்ப உற்ச்சாகமா 
களக்கட்டுதடிச் செல்லமே 

நானும் துர்ச்சாதனா ஹா இல்ல துரியோதனா 
துயிர் உறியட்டுமா உன்னையே 

நீ தொட்டதெல்லாம் ஹிட்டு 
அட ஹிட்டாதான் நான் வட்டு 
இனி நமக்கேது சென்சார் தட்டு 
உன் பேச்சு சத்தம் கேட்டு 
அட தானா விழும் ஓட்டு 
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு 

ஆட செட்டிநாடு சிக்கன் உன்ன ருசிப்பார்க்கவா 
தெனம் சேர்த்துவச்ச ஆசையெல்லாம் தீரத்தீர (அட வாடா)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people