Song lyrics

Thavarugal Unargirom Lyrics

கையை விட்டு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Thaman
Year
2012
Singers
Thaman
Lyricist
Madhan Karky
Thavarugal Unargirom

Lyrics

Thavarugal Unargirom Lyrics

கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்

தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்

ஒரே வலி இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி இரு விழிகளில் சுரகுதே
ஒரே மொழி நீ இழந்ததை அடைந்திட
அடித்ததை எழுதிட உலகத்தில் உண்டு இங்கே

கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்

சுவர்களை எழுப்பினோம் நடுவினில்
தாண்டிச்செல்ல தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்கக்தானே முயல்கிறோம்
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வழிகளை
மறந்திட மறக்கிறோம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people