Song lyrics

Naan Ore Oru Tham Adichen Lyrics

நான் ஒரே ஒரு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
M. S. Viswanathan
Year
1983
Singers
Malasiya Vasudevan, Raghavendra ( Ramanan)
Lyricist
Vaali

Lyrics

Naan Ore Oru Tham Adichen Lyrics

நான் ஒரே ஒரு தம் அடிச்சேன் ஒண்ணும் புரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல
அட ஒரே மஜா ஆஹா ஒரே குஷி..
வெவரம் தெரியல ஒரு வெவரம் தெரியல

அண்ணாச்சி என் மனசு கிண்ணாரம் போடுதடா
அம்மாடி என்ன சொல்ல தெம்மாங்கு பாடுதடா ( நான் )

ஊரெல்லாம் இப்போது உல்டாவா மாறுதடா
ஒடம்பெல்லாம் சுர்ர்ன்னு உஷ்ணம்தான் ஏறுதடா
நீ கூட தலைகீழா நிக்குறியே அண்ணாச்சி
நீ என்ன வவ்வாலா உனக்கிப்போ என்னாச்சு

இப்படித்தான் நிப்பேன்டா யாரென்ன கேக்குறது
இல்லாட்டி எப்படி நான் சொர்க்கத்த பாக்குறது ( நான் )

ஆலோலம் படிச்சாடா அழகான ஸ்ரீவள்ளி
அவ கிட்ட நடிச்சான்டா வடிவேலன் பொய் சொல்லி
டூயல் ரோல் போடுறதும் டூயட்டு பாடுறதும்
ஆண்டவனே சொன்ன வழி அதுதான்டா நம்ம வழி

நீ யாரு தெரியாதா காதலிலே பி.ஏ.தான்
ஒத்துக்கிறேன் வாத்யாரே கத்து தா நீயேதான்.. ( நான் )
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people