Song lyrics

Aadiney Irupen Lyrics

ஆடினே இருப்பேன் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Justin Prabhakaran
Year
2026
Singers
Gana Vinoth, Justin Prabhakaran
Lyricist
Gana Vinoth
Aadiney Irupen

Lyrics

Aadiney Irupen Lyrics

டெலுலு டார்லிங்கு
பாத்தாலே சார்ஜிங்கு
மேக்னட்டு கண்ணால
ராக்கெட்டும் விட்டாளே

ஐ லவ் யூ பெங்களூரு
மாறிட்டேன் நான் ஊரு
அரே யாரு இந்த ஆடு
உன் மேல நான் பாரு

சீதா போல பறந்தாயென்ன
சீட்டா போல சீறவைக்க
மட்டுமேல இருந்தாயென்ன
ஹிட்டால மாத்திப்புட்ட

ஏ அச்சா லடுக்கி
நான் விழுந்தேன் தடுக்கி
எனை போட்ட மடக்கி
போடே!

குச்சிக்கு குச்சிக்கு ஹோத்தாஹே
ஆடினே இருப்பேன்
ஆடினே இருப்பேன்
ஆடினே இருப்பேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people