Song lyrics

Manam Kodi Katti Parakkudhu Lyrics

மனம் கொடி கட்டிப் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Premasiri Kemadasa
Year
1988
Singers
Uma Ramanan, R. Sulakhchana, Soodamani
Lyricist
Vaali
Manam Kodi Katti Parakkudhu

Lyrics

Manam Kodi Katti Parakkudhu Lyrics

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

ஒருத்தனை நினைக்குது ஒரு மனம் உருகுது
உறக்கத்த மறந்து மயக்கத்தில் கெடக்குது
இவள் படும் அவதிகள் அவனுக்கு புரியல்ல
எடுத்தத விளக்கிட வழியென்ன தெரியல்ல
தெரியல்ல......தெரியல்ல....தெரியல்ல...

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

அடியாத்தி கல்யாணம் முதல் ராத்திரி
ஆனந்தம் உண்டாகும் புது மாதிரி
அது என்ன சொல்லு தெரிஞ்சாகணும்
ஆனந்தம் என்ன புரிஞ்சாகணும்
ஆறேழு பிள்ளைகள் பெறவேண்டுமே
தாலாட்டி தாய்ப்பாலும் தர வேண்டுமே

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்

மச்சான நான்தானே குளிப்பாட்டுவேன்
சுடும் நீரில் உடல் சேர்த்து.....???? சுகம் காட்டுவேன்
கொடுத்து வச்சானே புது மாப்பிள்ளை
அடிச்சது மழைதான் அவன் காட்டுல

டிராமாவும் சினிமாவும் நாள்தோறும் தான்
மாமாவும் வருவாரே என் கூடத்தான்
துணைக்கு வரும் எனக்கு டிக்கெட்டு எடுத்து தரணும்
தரணும் தரணும்....

மனம் கொடி கட்டிப் பறக்குது கனவுல மெதக்குது
பூமாலை நான் போட்டேன் கண்ணாலதான்
பொஞ்சாதி ஆயாச்சு நெஞ்சாலதான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people