Song lyrics

Pottaa Padiyuthu Lyrics

போட்டா படியுது பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Kamal Haasan, T. Sunderrajan, Saibaba
Lyricist
Vaali
Pottaa Padiyuthu

Video

Pottaa Padiyuthu

Lyrics

Pottaa Padiyuthu Lyrics

பொட்ட படியுது படியுது
துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா புரியுது புரியுது புரியுது

பாரத நாட்டுக்கொரு கோட்டை சுவர் நாமாக
ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக

பொட்ட படியுது படியுது
துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா புரியுது புரியுது புரியுது

நேர்மையை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம்
நீதியை காப்பதற்கு தீக்குளிப்போம்
வாசல் கதவுகள் திறக்கட்டும் திறக்கட்டும்
நமக்கொரு வாழ்க்கை வசதிகள் பிறக்கட்டும் பிறக்கட்டும்
ஊழல் ஒழியட்டும் ஒழியட்டும்
தர்மத்தின் பாடல் ஒலிக்கட்டும் ஒலிக்கட்டும்
காலம் நேரம் நாளும் கூடும் வா
வானம் பூமி வாழ்த்து பாடும் வா

பொட்ட படியுது படியுது
துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா புரியுது புரியுது புரியுது

ஊர்ஜனம் வாழ்வதற்கு தோள் கொடுப்போம்
போர் வரக்கூடும் என்றால் வாள் எடுப்போம்
ஏழை தினம் தினம் சிரிக்கணும் சிரிக்கணும்
ஒரு பிடி சோறு அவனுக்கு கிடைக்கணும் கிடைக்கணும்
மாயம் விலகணும் விலகணும்
அரசியல் சாயம் வெளுக்கணும் வெளுக்கணும்
மேடை பேச்சும் வார்த்தை வீச்சும் ஏன்
தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா

பொட்ட படியுது படியுது
துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது விடியுது
பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா புரியுது புரியுது புரியுது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people