Karugamani Iru Saradu Lyrics
கருகமணி இரு சரடு பாடல் வரிகள்
Last Updated: Jan 13, 2025
Movie Name
Solaikuyil (1989) (சோலைக்குயில்)
Music
M. S. Murari
Year
1989
Singers
K. S. Chitra, Prabakar
Lyrics
Chidambaranathan
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ...
கண்ணன் உனையே நான்
நெஞ்சில் நினைத்தேன்
மலரைப் பொழிந்தேன்
தவமே புரிந்தேன் அருகே வா....
கருகமணி இரு சரடு.. கும்தலக்கா கும்
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
நாடு தாரேன் நகரம் தாரேன்..கும்தலக்கா கும்
நாகப்பட்டினம் பாதி தாரேன்....கும்தலக்கா கும்...
கருகமணி இரு சரடு
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு
நாடு தாரேன் நகரம் தாரேன்
நாகப்பட்டினம் பாதி தாரேன்
இது கூடவா தெரியாது.....கீரை விதை...
இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்
அக்கா தங்கை உறவு உண்டு...கும்தலக்கா கும்
அண்ட அண்ட வீடு உண்டு....கும்தலக்கா கும்
கிட்ட கிட்ட வந்தாலும்....கும்தலக்கா கும்
தொட்டுக் கொள்ள முடியாது.... கும்தலக்கா கும்
அக்கா தங்கை உறவு உண்டு...கும்தலக்கா கும்
அண்ட அண்ட வீடு உண்டு....கும்தலக்கா கும்
கிட்ட கிட்ட வந்தாலும்....கும்தலக்கா கும்
தொட்டுக் கொள்ள முடியாது.... கும்தலக்கா கும்
ஹாஹ்ஹா.....ரெண்டு கண்ணு.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.