Eesan Mel Unakku ( Female) Lyrics
ஹொய் ஹொய்யா ஹொய்யா பாடல் வரிகள்
Last Updated: Jan 22, 2025
Movie Name
Varam Tharum Vadivelan (2021) (வரம் தரும் வேலவன்)
Music
S. A. Rajkumar
Year
2021
Singers
K. S. Chitra
Lyrics
Shanmuga Sithan
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
காட்டில் இருப்பவனாம் சுடு சாம்பல் அணிபவனாம்
பாம்பை அணிந்தவனாம் கொடும் நஞ்சை உண்டவனாம்
கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு
கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பித்தன் மோகம் எதற்கு தோழியே.....
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று
முப்புரம் எரித்தவனாம்
காட்டில் கோயில் கொண்டு திரு
ஓட்டில் உணவு உண்டு
புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து
புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து
திரிசூலம் கொண்ட சடை
மாமுனியின் காதல் உனக்கெதற்கு..தோழியே..
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
காட்டில் இருப்பவனாம் சுடு சாம்பல் அணிபவனாம்
பாம்பை அணிந்தவனாம் கொடும் நஞ்சை உண்டவனாம்
கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு
கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு
மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பித்தன் மோகம் எதற்கு தோழியே.....
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று
முப்புரம் எரித்தவனாம்
காட்டில் கோயில் கொண்டு திரு
ஓட்டில் உணவு உண்டு
புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து
புலித் தோலை அரைக்கணிந்து
ஒரு பேயன் எனத் திரிந்து
திரிசூலம் கொண்ட சடை
மாமுனியின் காதல் உனக்கெதற்கு..தோழியே..
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும்
கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு
பித்தன் அவன்தானே தோழி
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.