Song lyrics

Danga Maari Oodhari Lyrics

டங்கா மாரி ஊதாரி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2014
Singers
Dhanush
Lyricist
Vairamuthu
Danga Maari Oodhari

Video

Danga Maari Oodhari

Lyrics

Danga Maari Oodhari Lyrics

தங்க மாரி ஊதாரி பூட்டுக்கின நீ நாறி

ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

அயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னது காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக்கினா நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத்தா

நாத்தம் புட்ச்ச நாஸ்த்தா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெட

குடுத்திடாத பொருள நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதாடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரள

அதார் உதார் தெரல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்ட கைய போட்டுத் தாளி
பேற வாங்கிட்டேன்

ஆப்போனன்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்

சுண்ட கஞ்சி பட்ட தண்ணி ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி

அண்டா குண்டா அடகு வச்சி சாராயாத்த புல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஓடச்சி கத்‌துக்காத லைஃப் மச்சி

துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி

கஞ்சா கிஞ்சா அடிச்சிகினு வலிவலினு வலிச்சுகினு
பக்கி பேர வாங்கிக்கினு ஒடம்பா வீணா கெடுத்துக்கினு

கண்ணாலம்தா பண்ணிகினு
கட்ட பய்யும் வச்சிக்கினு

பொண்டாட்டிய கயுவி விட்டு புள்ளிங்கள மறந்து புட்டு
இருக்காதாடா வெட்கம் கேட்டு போயிடுவ மானம் கேட்டு

பல்லான கை லேக்கா அது லுக்கு உடும் சோக்கா
உன்ன ஆக்கிடும் டா பேக்கா நீ கழட்டி கடா நேக்கா

பொண்ணுங்கள கேவலமா எண்ணாதே மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி

நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாச்சா உட்டு மாறாத கட்சி

கண்ட கண்ட மாதரிய மதிக்க லாடி மாரதிய
தள்ளி வுட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய

பிகருங்க கொடுத்திடுமெ டேக் காதான்
நான் மாட்டிக்காம கழட்டிகின நேக்கா தான்
இவ பார்த்ததுமெ ஆயீப் புட்டேன் சீக்கா தான்
என்ன மயக்கிப்புட்டு மாத்தினியே பேக்காதான்

கண்ண கண்ண உருட்டிகின்னு
புருவத்த தான் சுருக்கி கின்னு
பொட்டு பூவு வச்சி கின்னு
பொடவாய தான் கட்டிக் கின்னு

கண்ணால வல விரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு வுட்ட கன்னி பையன் நான் அம்மா
உன் காதல தான் டப்புனுனு சொல்லாம்மா
நீ சொல்லங் காட்டி ஸெத்தே பொணம் நானம்மா

டே தங்க மாரி

தங்க மாரி  ஊதாரி பூட்டுக்கின நீ நாறி

ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

அயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்னது காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக்கினா நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனேன் மங்காத்தா தொரத்தின்னு வருது எங்காத் தா

நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெட

குடுத்திடாத பொருள நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதாடா பொருள உன்ன அடிச்சிடுவேன் மெரள

அதார் உதார் தெரல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்ட கைய போட்டுத் தாளி
பேற வாங்கிட்டேன்

ஆப்போனன்டா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people