Song lyrics

Naadha Vinodhangal Lyrics

நாத வினோதங்கள் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
Lyricist
Vairamuthu
Naadha Vinodhangal

Video

Naadha Vinodhangal

Lyrics

Naadha Vinodhangal Lyrics

வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ
வாகர்த்த ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரௌ வந்தே
பார்வதீ பரமேச்வரரு
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

பாவங்களே... ஆஆ...
பழகுவதே... ஆஆ...
கானங்களே... ஆஆ...
கலையசைவே... ஆஆ...
பாவங்களே பழகுவதே கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற தவமிது

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே

கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்

நவரச நடனம் தநி சரி சநி சா
ஜதி தரும் அமுதம் த நி ப நி பநி பா
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்

பரதம் என்னும் நடனம் ஆஆ...
பிறவி முழுதும் தொடரும் ஆஆ...
பரதம் என்னும் நடனம் ஆஆ...
பிறவி முழுதும் தொடரும் ஆஆ...

விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்

திரனனன திரனனன திரனனன திரனனன

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு தருமே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people