Marakuma Nenjam Lyrics
மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள்
Last Updated: Dec 23, 2024
என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
ஓ மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பார்த்தா
புள்ளி புள்ளியா தானே தோணும்
அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.