Lyrics
Moodu Pani Kulireduththu Lyrics
மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
காற்றடிக்கும் நேரமுண்டு
கடிதம் வரும் காலமுண்டு
காதல் எனும் தேர்தலுக்கோர் காலமில்லை..
ஒரு நேரமில்லை.. ஆஹா,ஹாஹா
மூடுபனி குளிரெடுத்து முல்லை மலர் தேனெடுத்து
மனதில் வளர் மோகமதைத் தீர்த்திடவா.
இன்பம் சேர்த்திடவா...
தேர்தலிலே தோற்றவர்கள்
திரும்ப நின்று ஜெயிப்பதுண்டு
காதலிலே தோல்வி கண்டால் ஜெயிப்பதில்லை..
என்றும் ஜெயிப்பதில்லை.. ஆ.ஹா.ஹாஹா

People
Related People
6 people