Nethu Lyrics
நேத்து பாடல் வரிகள்
Last Updated: Jan 22, 2025
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
எக்குத்தப்பா மாட்டிகிட்டேன்
அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்
வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி
பக்கத்துல நீ நடக்க
வெக்கத்துல நான் சிரிக்க
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட
நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து…நேத்து….)
பேபி நீயும் ஸ்வீட்டு
நானும் கொஞ்சம் க்யூட்டு
காதலை நான் சொல்ல
இனி என்ன வழி புள்ள
ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு
அடி நீ பாக்குற… என் கை கோக்குற
கேராகி போதே என் ஹார்ட்டு
நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து…நேத்து…)
----
சுத்தி இல்ல யாரும்
முத்தம் தர வேணும்
எப்பவும் நான் தில்லு
இப்ப உட்டுருச்சே அல்லு
இன்னும் கொஞ்சம்
பக்கம் வந்து நில்லு
தினுசா தாக்குற
அதில் நான் வேர்க்குறேன்
இதுகூட சொகமாத்தான் இருக்கு
ஏ ஆத்தி (ஆத்தி…ஆத்தி)
நீ இப்ப என் கூட்டுல சேத்தி
ஏ ஆத்தி (ஆத்தி…ஆத்தி…ஆத்தி..)
பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.