இட்ஸ் ஏ பிரேக் அப் பாடல் வரிகள்

Last Updated: Jan 27, 2025

Movie Name
Kadhalikka Neramillai (2025) (காதலிக்க நேரமில்லை)
Music
A. R. Rahman
Year
2025
Singers
Shruti Haasan
Lyrics
Snehan
நாம சேர்ந்து கட்டி வச்ச
காதல் மாளிக
நீ நொறுக்கிட்டடா
என்ன வேடிக்கை

நான் கத்திக் கதற
என் நெஞ்சு பதற

நீ கொத்தி கொத்தி
ரசிக்கிற ரணத்தை
என் புத்தி
பித்தலாகதானே சிரிச்ச

அட சைக்கோ பையா

உன் கொலைவெறி
இனிமே வேண்டாம்
என் முகவரி இனிமே நான்தான்

உன் சீசன் முடிஞ்சது போடா
உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம்

இட்ஸ் ஏ பிரேக் அப்
பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
இட்ஸ் ஏ பிரேக் அப்
பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
லெட்ஸ் பிரேக் அப்
பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
யெஹ் லெட்ஸ் பிரேக் அப் டா

ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..

எனக்கும் ஓர் பியூச்சர் இருக்கு
ஒன்கிட்ட இல்லடி சரக்கு
வேணா பில்டப்பு எதுக்கு
ஒன்கிட்ட எனக்கென்ன வழக்கு

நான் உன்ன நினைச்சேன் உசுரா
அடிச்சே ஒடைச்சுட்ட கொசுறா
இனிமேல்தானடி தசரா
அடிக்கிறேன் பாரு சிக்ஸ்சரா
நீதான் தோர்ப்ப லூசர்ரா
நான் வாழுவேன் பேச்சலரா

நீ வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா வேண்டாம்

நாம சேர்ந்து கட்டி வச்ச
காதல் மாளிக
நீ நொறுக்கிட்டயே
என்ன சோதிக்க

நான் கத்திக் கதற
என் நெஞ்சு பதற

நீ கொத்தி கொத்தி
ரசிக்கிற ரணத்தை
என் புத்தி
பித்தலாகதானே சிரிச்ச

அடி சைக்கோ பெண்ணே

உன் கொலைவெறி
இனிமே வேண்டாம்
என் முகவரி இனிமே நான்தான்

உன் சீசன் முடிஞ்சது போடா
உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம்

இட்ஸ் ஏ பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
இட்ஸ் ஏ பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
லெட்ஸ் பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
லெட்ஸ் பிரேக் அப் டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.