பாட் ஆஸ் பாடல் வரிகள்

Last Updated: Jan 28, 2025

Movie Name
Leo (2023) (லியோ)
Music
Anirudh Ravichander
Year
2023
Singers
Anirudh Ravichander
Lyrics
படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து…
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து…
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…
கொடல் உருவுற சம்பவம் உறுதி…

இது வரையில நல்லவன் இருந்தான்…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
இந்த கதயில ராட்சச முகம்தான்…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ் மேன்…

வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…

லியோ… ஓஓஓ…
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் படாஸ்…
லியோ… ஓஓஓ…
லியோ… ஓஓஓ…

பல ராஜாக்கள பாத்தாச்சுடா…
இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா…
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா…
லியோ லியோ லியோ லியோ…
வெறிதான்…

ரொம்ப ரொம்ப ஆடாதமா…
தெறிக்க தெறிக்க அடிப்பாருமா…

ப்ளடி ஸ்வீட்…

வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே…
நெருங்காத நீ…
கொலசாமிய வேண்டிக்கோ மாமே…
மொறைக்காத நீ…

படாஸ்மா ஒரசாம ஓடிடு…
படாஸ்மா உன் வால சுருட்டிடு…
படாஸ்மா லியோ தாஸ்மா…
படாஸ்மா ஒரசாம ஓடிடு…

லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்…
லியோ… ஓஓஓ…
படாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ படாஸ்… ] * (3)

ரெஸ்ட் இன் ஃபீஸ்…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.