நீ கிட்ட வந்து நின்னா பாடல் வரிகள்

Last Updated: Jan 28, 2025

Movie Name
The Warriorr (2022) (த வரீயர்)
Music
Devi Sri Prasad
Year
2022
Singers
Haripriya, Silambarasan
Lyrics
Sri Mani
நீ கிட்ட வந்து நின்னா
ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது
நீ தொட்டு எதும் சொன்னா
என் பிளட்டே சூடாகுது

என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா
பிரேக்கே வேணாங்குது
நீ என்னோட ரைடுக்கு வந்தா
ரெட் சிக்னல் கிரீன் ஆகுது

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா
என் டிராவல் த்ரில் ஆகுது
ஏ டோர்னமென்டு கப்பா
உன் கிஸ்ஸு ஜில் ஆவுது

பஸ்ஸு லாரி காரு அது
எல்லாம் செம்ம போரு
நம்ம பைக்கு பாரு அது
ரெண்டு வீலு டீரு

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

ஹை வே யில போகும் போது
ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்
ஒரு குல்ஃபி வாங்கி செல்ஃபி போட்டுக்கலாம்

டுமாரோவே இல்ல போல
டுடே நாம சுத்தலாம்
ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்

மிட்நைட் ஆனா கூட
நம்ம ஹெட் லைட்டோட போலாம்
அடி ஹெல்மெட் ரெண்டும் மாட்டி புட்டு
கெட் வெய்ட்டோட போலாம்

சீட்டு மேல சாஞ்சுகிட்டு
சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி
இன்ஸ்டா ரீல் போடலாம்
என் உட்பி இதுனு
ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்

ஏ ஹாரர் பட தியேட்டர் போயி
கார்னர் சீட்டில் குந்தலாம்
டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்

சைலன்சரு ஹீட்டில் ஒரு ஆம்லெட்டு போட்டு
நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு
இது வேற மாரி ரூட்டு

சொட்டு சொட்டா பிட்டு பிட்டா
இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.