ஸவாடீக்கா பாடல் வரிகள்

Last Updated: Jan 27, 2025

Movie Name
Vidaamuyarchi (2025) (விடாமுயற்சி)
Music
Anirudh Ravichander
Year
2025
Singers
Anirudh Ravichander, Anthony Daasan
Lyrics
Arivu
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா

ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே கம்பாலே
ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ

கிஸ்ஸா

கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே

மல்லி மல்லியா மல்லியா
மல்லியா யா யா
வாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா

தனி தனியா இருந்த ரெண்டு உலகம்
பேமிலியா இப்ப ஆனதையா

மனசுல தான் நெனச்சதெல்லாம் நடக்க
குணத்துல தான் சாவி இருக்குதய்யா

அணைச்சுக்கவா அழகா உன்ன ஒருத்தி
புரிஞ்சுகிட்டா அவதான் பொண்டாட்டியா

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா

யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே

யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே

கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே

ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா

ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ

[அவள உன்ன போல பாத்துக்கோ
பார்ட்னர் ஆவே …சேர்த்துக்கோ
வைஃப் கிட்ட பொய் சொல்லாதே
தினமும் சண்டை கூட போட்டுக்கோ
சாரி கீரி கேட்டுக்கோ
சொந்தம் மட்டும் விட்டுத் தராதே] (2)
இருங்க பாய்

என்னாலும் ப்ரெண்ட போல
என்ஜாய் ஆ இருக்க
கண்ணாலம் தொடக்கம் தானே

ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா

யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே

யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே

கிஸ்ஸா

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஸவாடீக்கா (இருங்க பாய்)
ஸவாடீக்கா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா

இருங்க பாய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.