மைக் டைசன் பாடல் வரிகள்

Last Updated: Jan 28, 2025

Movie Name
Gatta Kusthi (2022) (கட்டா குஸ்தி)
Music
Justin Prabhakaran
Year
2022
Singers
Anthony Daasan
Lyrics
Justin Prabhakaran
மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

டன்டனக்கா வாடி மக்கா
வந்தேனக்கா
ஓட உடுவேன் கொக்க மக்கா

மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ ஹுஆ
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு…ஈ ஹுஆ

எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட
வித் தி பவர் ஹோல்டு ஆன்
எவிரிபடி டேக் ஒவர்
வென் வி கிவ் இட் டு யு ..கட்டா குஸ்தி
எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட
வித் தி பவர்
டேக் ஒவர் கியர் வி கோ எவ்விரிபடி
வென் வி ஃபைட் வித் யு
ஹோல்டு டீம் டவுன்
டேக் டீம் டவுன்
ஆல் ஐ நோ இஸ்
லாக் தெம் டவுன்
ஹோல்டு டீம் டவுன்
டேக் டீம் டவுன்
ஆல் ஐ நோ இஸ்
லாக் தெம் டவுன்

தொண புடிக்க
நானா நெனச்சி
வின பிடிச்சி போனேனே
என புடிச்ச அந்த பேய
குஸ்தி வச்சி ஓட்ட போறேன்

நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு
கட்டா குஸ்தி ஆட போறேன்
கேட்ட கோவம் உன்மேலதான்
நல்லா வருதே நல்லா வருதே

மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ
மைக் டைசன் ஆகப் பாத்தான்
கிட்ட வந்து மோதா பாத்தா
குத்த வந்து காத கடிப்பான்

ஏலே மக்கா யாருகிட்ட
வாத்தியாரே நம்ம பக்கம்..ஈ..ஹுஆ
சேல கிட்ட மாட்டிக்கிட்ட
வேட்டிய தான் ஏத்தி கட்டு…ஈ..ஹுஆ

நல்லா மாட்டுனியா

டண்டனக்கா வாடி மக்கா
வந்தேனக்கா
ஓட உடுவேன் கொக்க மக்கா..ஈ..ஹுஆ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.