Song lyrics

En Aattamellaam Lyrics

என் ஆட்டமெல்லாம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. Dakshinamurthy
Year
1956
Singers
P. Bhanumathi
Lyricist
A. Maruthakasi
En Aattamellaam

Lyrics

En Aattamellaam Lyrics

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே

என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
என் தோற்றத்தினால் தடுமாரிடுதே இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இந்த கூட்டத்தில் உள்ளோர் மனதே
இனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ அது யாருக்குமே தெரியாதே
அது யாருக்குமே தெரியாதே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே

என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
வந்து விழுந்தது பறவை இனமே
என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து விழுந்தது பறவை இனமே
வந்து விழுந்தது பறவை இனமே
அந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே எமன் கோட்டையை காண்பது நிஜமே
எமன் கோட்டையை காண்பது நிஜமே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people