Song lyrics

Unnaivida Maattaen Lyrics

உன்னை விட மாட்டேன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. Dakshinamurthy
Year
1956
Singers
P. Bhanumathi
Lyricist
A. Maruthakasi
Unnaivida Maattaen

Lyrics

Unnaivida Maattaen Lyrics

உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே

பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்று இகழ்ந்திடாதே
அன்பு செய்தால் அமுதம் அவளே
அன்பு செய்தால் அமுதம் அவளே
வம்பு செய்தால் மோட்சமும் அவளே
இன்ப காதல் பிறக்க நேர்ந்தால்
கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாள்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people