Song lyrics

Ra Ra Rajakumara Lyrics

ர ர ராஜா குமரா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. A. Rajkumar
Year
2000
Singers
Sujatha Mohan
Ra Ra Rajakumara

Lyrics

Ra Ra Rajakumara Lyrics

ர ர ர ர
ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா உன் ரசியையின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நீ கொண்ட பேரா

உன் சாலை ஓரம்
காதல் தேரா

ஓடோடி வாராய்
பேரை மீரா
ர ர ர ர
ர ர

ர ர ராஜா குமாரி ரா ரா
ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா
ரா ரா

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா

பெண்ணே உந்தன் நிழலும்தரையில் விழும் முன்னே
மடியில் ஏந்திட மாட்டேனா

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே
என்னைக் குத்தும் குத்தும்

கண்ணே நான் வைப்பேன் நான் காயத்தின் மேல்
முத்தம் முத்தம்

உன்னால் தான் கண்டேன்
கல்லில் ஈரம்

ரா ரா
என்னவளே நீ வானம் வந்து விட்டு வந்ததென்ன
என்னவளே என்ன் நெஞ்சை வந்து தொட்ட தின்று
ராஜா குமரா ராஜா குமரா

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு
கண்டு பிடிப்பது ஆண்கள் பொறுப்பு

உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து
கனவு காண்பது என் பொறுப்பு

உதிருவாகும் ஒரு பெண்ணின்
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு

கண்ணே அதை கண்டு நான்
நாளும் செய்வேன் தொண்டு தொண்டு

உன் வார்த்தை போதும்
நான் வாழ்வேன் இன்று

ர ர ர ர
ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா

காதல் என்பது நீ வாழும் ஊரா
காமன் என்பது நான் கொண்டப்பேரா

உன் சாலை ஓரம்
காதல் தேரா

ஓடோடி வாராய்
பேரை மீரா

ர ர ராஜா குமரா ரா ரா
ரா ரா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people