Song lyrics

Lovekku yesungraale Lyrics

லவ்கு யேஸ்சுங்குராளே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
C. Sathya
Year
2013
Singers
Pa. Vijay
Lyricist
Pa. Vijay
Lovekku yesungraale

Lyrics

Lovekku yesungraale Lyrics

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
தீயா வேளை செஞ்சுட குமாரு
நீயா காதல் சொல்லிட
தீயா வேளை செஞ்சுட குமாரு
நீயா காதல் சொல்லிட

பெ: சூ... மந்திரிக்கா மந்திரிக்கா
மந்திரம் போட வந்திருக்கா
வந்திருக்கா வந்திருக்கா வந்திருக்கா
யேன் சொல்லிருக்கா சொல்லிருக்கா
காதில் காதல் சொல்லிருக்கா
சொல்லிருக்கா சொல்லிருக்கா சொல்லிருக்கா
யேன் கன்னத்த கன்னத்த தொட்டிருக்கான்
அவன் யென்னத்த வச்சிருக்கான்
வெக்கத்த வெக்கத்த விட்டிருக்கான்
அதில் முத்தத்த சுத்திருக்கான்

ஆ: ஹேய் சட்டுனு சட்டுனு சொல்லிபுட்டா
பின் சட்டையில் தல்லிபுட்டா
ஹேய் பட்டுனு பட்டுனு சொக்கவிட்டா
யென் பக்கத்தில் நின்னு புட்டா

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே

பெ: உருண்ட நிலா ஹேய் நிலா...
திரண்ட நிலா

ஆ: ஹேய் கடஞ்ச நிலா
ஹேய் அங்க இங்க தங்கம் இங்க
வளஞ்ச நிலா

பெ: யேன் காதலத்தான் மூடிவச்சா
குட்டி குட்டி கண்ணுக்குள்ள
மனசயும் கெடுத்துபுட்டா
தட்டு தட்டா நெஞ்சுக்குள்ள

ஆ: அடடா...
இந்த பூலோகம் பாத்ததில்ல
இது போல வேர யேத
யாரயும் கண்டதே இல்ல

குழு: யேஸ்சுங்குராளே...//
லவ்கு யேஸ்சுங்குராளே...//
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே

ஆ: தனிஞ்சவளே இவ இஞ்சு...///
இஞ்சா கனிஞ்சவளா

பெ: இனிச்சவளா உன் காதில் வந்து காதல்
பூவா தினிச்சவளே

ஆ: ஓ... வெள்ளி மாலை வெள்ளி மாலை
வெட்டி வெட்டி செஞ்ச சோலை
பாதரசம் போலிருக்கும்
பக்கம் நின்னு பாக்கையில

பெ: படவா... நீ வாய் பேசி யேக்கிரியே
அழகா சாக்கிரியே
எங்கெங்கோ கொண்டு போரியே

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people