Video
Mundi Mundi Vinayagare
Lyrics
Mundi Mundi Vinayagare Lyrics
முந்தி முந்தி விநாயகரே
முழுநீ வாழ்ந்து அருள்புரியே
வந்தி வந்தி விநாயகரே
வாழ்வை தந்து அருள்புரியே
ஆனைமுகனே அருகன் புல்லை எடுத்து வந்தோம்
ஆனந்தமாக உன்னை தொழ வந்தோம்
பிள்ளையாரே பிள்ளையாரே பெருமை கொண்ட பிள்ளையாரே
அள்ளி தந்து அருள்புரியும் கருணை கொண்ட பிள்ளையாரே
முந்தி முந்தி விநாயகரே
முழுநீ வாழ்ந்து அருள்புரியே
வந்தி வந்தி விநாயகரே
வாழ்வை தந்து அருள்புரியே
தேவர்கள் யாவும் தொழும் தெய்வமே
தேசம் எல்லாம் காக்கும் தெய்வமே
பழம் தின்ற வாயே பால் தின்ற வாயே
பாசத்தோடு உன்னை பாட வந்தோமே
கொழுக்கட்டை தின்றாயே கொண்டாடி நின்றாயே
கோடி கோடி நன்மை தர வேண்டும் வேண்டும்
உந்தி வித்து உன்னிடமே உன்னை தொழ வந்தோம்
உலகெல்லாம் காக்கும் உன்னை தொழ வந்தோம்

People
Related People
6 people