Song lyrics

Kattikida Lyrics

கட்டிக்கிடும் முன்னே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Anthony Dassan, Manasi, Anita
Lyricist
Anthony Dassan
Kattikida

Video

Kattikida

Lyrics

Kattikida Lyrics

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி கத்துகடி
மாமன் கிட்ட அதனையும் அத்துபடி

விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி

விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி

ஓடாதே என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனேன்

அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ

உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்ட அங்க இங்க வெட்டி வைப்பெனெ

அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி

கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே அடியே

தாரம் ஆதாரம் ஆக போறேன் சேதாரமா நீ வா
ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்
வாரேன் சம்சாரம் ஆனா பின்னே பசியா தீத்துக்கலாம்

அடி பித்தனானேன் உன்னாலே சித்திரமே என்ன கொல்லாம கொல்லூறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வாழ்ந்தேனே அள்ளாம அள்ளூரியே

ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பெனெ

அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி

கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி

ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போடா பின்னே ஆசைக்கென்ன வெளியடி

ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே அடி ஊதி இங்கு வந்தேன் நானே

ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people