Song lyrics

Kaaki Sattai Lyrics

இது காக்கி சட்ட பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2015
Singers
Vishal Dadlani
Lyricist
Na. Muthukumar
Kaaki Sattai

Lyrics

Kaaki Sattai Lyrics

ப்ரிங்க் இட் பேக் தாட்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்

இது காக்கி சட்ட பொறி பறக்குதே யோ
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே ken யூ ஃபீல் இட்

இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா

மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ ஓடுடா

காக்கி சட்டை பொறி பறக்குதே
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே

இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

த த தான
த த தான
த த தான
த த தான பொறி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த த தான தெரி தெரிக்குதே

ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க் இட் ப்யாக் தாட்
ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க்

போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம்
ஓடு நீ ஒரு அருவி சீரும் மலையிலே

ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே

ஏஹ் உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே
நடக்காத காலுக்கென்றுமே ஊர் இல்லையே

உன் நெஞ்சில் உள்ள சக்தியாய் நண்பா நீ நம்பிடு
இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு

விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா

மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதடா
கரை தாண்டி ஓடு நீ ஓடுடா

இது காக்கி சட்டை பொறி பறக்குதே
உன்னை தேடி தின்னால் வளரும் ஏந்தான் எதிர்காலமே

ஓ இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

பொறி பறக்குதே
த த தான
த த தான
த த தான
த தான
தெறி தெறிக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
பொறி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
தெறி தெறிக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
பொறி பறக்குதே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people