Video
Oosikulle
Lyrics
Oosikulle Lyrics
ஊசிக்குள்ளே நூல் போல ஒட்டி நின்ற உன்னைப் போல
ஒரு நிமிடம் பிரிந்தால் என்ன கூடு விட்டு கூடு பாயும் கிளியே

பகலிரவு தெரியாது பாசம் கொண்ட நெஞ்சுக்கு
சுக தூக்கம் கிடையாது சுத்தும் இந்த ஆட்டோவுக்கு
உழைப்பையே நம்பி வாழும் உயர்ந்த ஜாதி நாம் அன்றோ
ஊருக்காக உழைப்பவன்தான் உண்மையான மனிதனன்றோ
செம்மையான மனிதனன்றோ

விதியாலே வந்த இந்த ஆட்டோதான் என் சொந்தம்
அதிகாலை முதல் தொட்டே தொடருது இந்த பந்தம்
ஒரு நல்ல நாளில் நம்மை எல்லாம் காக்க வந்தவனே
குறைகளினை தீர்க்க வந்த ஆட்டோ ராஜா நீயல்லவோ
ஆட்டோ ராஜா நீயல்லவோ

People
Related People
6 people