Song lyrics

Yaara Comali Lyrics

யாரா கோமாளி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Hiphop Tamizha
Year
2019
Singers
Hiphop Tamizha
Lyricist
Hiphop Tamizha
Yaara Comali

Video

Yaara Comali

Lyrics

Yaara Comali Lyrics

வெறி ஏறுது
வழி மாறுது
வெரல் சேருது கோமாளி

மனுஷன்கிட்ட பேச சொன்னா
கோமாளியா
மெசின்னுகிட்ட பேசிட்டுருக்க
ஏமாளியா

உண்மையான உலகம் உனக்கு
கோமாளியா
பிம்பத்துல மாட்டிக்கிட்ட
ஏமாளியா

ஹேய் பழசுல நான் கிங்குடா
என்னைக்கும் யெங்குதான்
90ஸ் கிட்டுடா
ஆல்வேய்ஸ் இன் ட்ரெண்டு மா

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

கோமாளி கோமாளி
கோமாளி ஏமாளி

கோமால இருந்த கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி
இவன் கோமால இருந்தா கோமாளி
ஆனா கோதால இறங்குனாக்கா நீ காலி

போலி முகவரி பின்
ஒளிந்து கொள்ளும் முகங்கள்
போலி அடையாளம் எதற்கு

கண் திறங்கள் நிஜ முகத்துடன்
சொல்ல முடியாத வக்கிரங்களை
சொல்லுபவரை உடனே புறம் தள்ளுங்கள்

Virtual reality and reality
Don't nature bad vibes no னெக்டிவிட்டி
I goota hit you with the truth set you free
Who's the slave here?
You or the technology huh?

யாரா கோமாளி யாரா
நானா கோமாளி நானா
நீதான் கோமாளி நீதான்
ஆக போற ஏமாளி
தட்ஸ் ரைட்

யாரா கோமாளி யாரா
நானா கோமாளி நானா
நீதான் கோமாளி நீதான்
ஆக போற ஏமாளி
தட்ஸ் ரைட்

பிரபலம் ஆகணும்முனா
என்ன வேணா பண்ணுவான்
பிரபலம் ஆவதற்க்கு
பிணம்கூட தின்னுவான்

பிறரின் உழைப்ப
குறை சொல்லி பிரபலம் ஆக
சட்ட பேண்ட்ட போட்டுக்கிட்டு
நல்லவனா சுத்துவான்

இது ஒரு மனநோய்
தெளிஞ்சிடும் சீக்கிரம்
டிஸ்லைக்க ஷேர் பண்ணி
லைக்க பிச்சை கேட்குறோம்

குறை சொல்லும் கலை என
பொழப்பதான் மறக்குறோம்
மத்தவன் பேக்கையே
சொரிஞ்சுட நினைக்கிறோம்

I put 7 hey’s in a row
Still getting paid
Why do you burn
When i win all my race
Why do you wanna show me
All of your hate
Last week i bought an estate
But i felt sorry looking at your face
Bcoz all you know is to just hate
And all i know is to celebrate

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

யாரா கோமாளி
நானா கோமாளி
நீதான் கோமாளி
ஆக போற ஏமாளி

கோமாளி கோமாளி கோமாளி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people