Song lyrics

Aattam Dhaan Lyrics

ஆட்டம் தான் உன்னால பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1984
Aattam Dhaan

Lyrics

Aattam Dhaan Lyrics

ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான் 
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்

என்ன பார் பார்க்க சிலுத்து நிக்கும் என்ன பாத்தாக்கா ஒடம்பரிக்கும்
என்ன பார் பார்க்க சிலுத்து நிக்கும் என்ன பாத்தாக்கா ஒடம்பரிக்கும்
தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும் பொல்லாத நெனப்புவரும்
ஆட்டம் தான் உன்னால தாண் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான் 
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்

முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பல பலக்க
முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பல பலக்க
நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நா பாண்டா ஏற்றம் படுத்தா தாக்கும் நெடு நேரம்
கல்யாணம் கனவு வரும்
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான் 
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
லாலல்லா லலலலலா லாலல்லா லலலலலா
லல்லல் லல்லல் லல் லல்லல் லல்லல் லாலலா லலலலா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people