Song lyrics

Anisha Theme Lyrics

அனிஷா தீம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Sean Roldan
Year
2026
Singers
Sean Roldan
Lyricist
Mohan Rajan
Anisha Theme

Video

Anisha Theme

Lyrics

Anisha Theme Lyrics

நான் சேர்த்த நினைவெல்லாம் நிஜமானதே
அது இன்று உயிராகி உனை சேர்ந்ததே

என்னை தொட்ட இந்த நிமிடம்
வாழ்வின் அர்த்தம் முழுமையாக்கும்

மறக்காத காதல்
மறிக்காதே என்றும்
மனம் இன்று நிறைவானதே

மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா

நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க.
சீக்கிரமா கெட் இன் டு ரிலேஷன்ஷிப்.
அதுவும் நல்லா இருக்கும்.

மா பா பா நீ நீ ஸா ஸா
நி தா மா பா மா
மா பா பா மா பா நீ ஸா
ஸா தா நி பா பா மா பா
மா பா பா மா பா கா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people