Video
Ennai Polave
Lyrics
Ennai Polave Lyrics
அடங்காம ஆசை வெடிக்குதே
என்னை போலவே ஏனோ நானே
உன்னால் தவிக்கிறேனே
கண்ணா பூவிலே வெப்பம் ஏறுதே
வெட்கம் அவிழ்கிறதே
உன் பேரை என் பேரை நான் சொல்கிறேன்
உன் வாசம் உயிரே மொத்த வான் தாவினேன்
உள் மூச்சு உன்னை தேடி அலைகின்றதே
உன்னை பார்க்க நொடி எங்கோ தொலைகின்றதே
ஏதேதோ ஆகின்றதே
மருதாணி மனசு சிவக்குதே
மனசெல்லாம் கனவு பறக்குதே
உன்னை பார்த்த மயக்கம் மறக்குதே
இதமாய் என் இதயம் துடிக்குதே
தலை மேல உலகம் மிதக்குதே
அனலாட்டம் இரவும் கொதிக்குதே
அவ சத்தம் வாய்ஸ் பிடிக்குதே
அடங்காம ஆசை வெடிக்குதே
உன் உருவம் வருடும் இளமை தழுவே
என் நெஞ்சில் குடியேற வரவேற்கிறேன்
என்னோடு உன்னை கோர்க்க வரம் கேட்கிறேன்
உன் கால்கள் மெல்ல என்னை தாண்டி செல்ல
ஏதேதோ ஆகின்றதே
மருதாணி மனசு சிவக்குதே
மனசெல்லாம் கனவு பறக்குதே
உன்னை பார்த்த மயக்கம் மறக்குதே
இதமாய் என் இதயம் துடிக்குதே
தலை மேல உலகம் மிதக்குதே
அனலாட்டம் இரவும் கொதிக்குதே
அவ சத்தம் வாய்ஸ் பிடிக்குதே
அடங்காம ஆசை வெடிக்குதே
என்னை போலவே ஏனோ நானே
உன்னால் தவிக்கிறேனே
கண்ணா பூவிலே வெப்பம் ஏறுதே
வெட்கம் அவிழ்கிறதே
உன் பேரை என் பேரை நான் சொல்கிறேன்
உன் வாசம் உயிரே மொத்த வான் தாவினேன்
உள் மூச்சு உன்னை தேடி அலைகின்றதே
உன்னை பார்க்க நொடி எங்கோ தொலைகின்றதே
ஏதேதோ ஆகின்றதே
மருதாணி மனசு சிவக்குதே
மனசெல்லாம் கனவு பறக்குதே
உன்னை பார்த்த மயக்கம் மறக்குதே
இதமாய் என் இதயம் துடிக்குதே
தலை மேல உலகம் மிதக்குதே
அனலாட்டம் இரவும் கொதிக்குதே
அவ சத்தம் வாய்ஸ் பிடிக்குதே
அடங்காம ஆசை வெடிக்குதே
உன் உருவம் வருடும் இளமை தழுவே
என் நெஞ்சில் குடியேற வரவேற்கிறேன்
என்னோடு உன்னை கோர்க்க வரம் கேட்கிறேன்
உன் கால்கள் மெல்ல என்னை தாண்டி செல்ல
ஏதேதோ ஆகின்றதே
மருதாணி மனசு சிவக்குதே
மனசெல்லாம் கனவு பறக்குதே
உன்னை பார்த்த மயக்கம் மறக்குதே
இதமாய் என் இதயம் துடிக்குதே
தலை மேல உலகம் மிதக்குதே
அனலாட்டம் இரவும் கொதிக்குதே
அவ சத்தம் வாய்ஸ் பிடிக்குதே
அடங்காம ஆசை வெடிக்குதே
People
Related People
6 people