Song lyrics

Deepavali Deepavali Lyrics

தீபாவளி தீபாவளி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Srikanth Deva
Year
2005
Singers
KK, Vasundhara Das
Deepavali Deepavali

Lyrics

Deepavali Deepavali Lyrics

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி
சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

பாவாடை தாவணியில் ஹே பாவாடை தாவணியில் பூத்தவளோ
ஹோ போராடி நீராடி பார்த்தவனோ
ஹே பஞ்சுமடி மடி மடி நான் திருப்பாச்சி நெருப்பாச்சி
சரவெடி வெடி வெடி நீ எடம் பாத்து நெருப்பேத்து
அய்யய்யோ எனக்குள்ள எனக்குள்ள புது வெடி வெடி வெடிக்குதே
அம்மம்மா எனக்குள்ள எனக்குள்ள புது மழை மழை அடிக்குதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா

அடி ராங்கி சுமைதாங்கி ஹே அடி ராங்கி சுமைதாங்கி உன் இடையோ
ஹோ அதைவேண்டி கையேந்தி கெஞ்சுறியோ
ஹே கொஞ்சம் கடி கடி அது உனக்காச்சு எனக்காச்சு
கண்ணிவெடி வெடி வெடி அது வெடிச்சாச்சு வெருநாக்கு
அம்மம்மா உனக்குள்ள உனக்குள்ள எனக்கொரு முகவரி கெடச்சுதே
அய்யய்யோ படக்குன்னு முடிக்குன்னு எனக்கொரு புது மொழி கெடச்சுதே

தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி
நிலவில் நடுக்கம் வந்திடிச்சி வந்திடிச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி
சரவெடியில் மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதாண்டி
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people