Song lyrics

Dheema Lyrics

தீமா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Anirudh Ravichander
Lyricist
Vignesh Shivan
Dheema

Video

Dheema

Lyrics

Dheema Lyrics

தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
இருதயக் கூட்டை இடித்தவளே
என் பெற்றோர்க்கு செல்ல மருமகளே
உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
ஊர் நடுவினில் ஓர் தெருவினில்
மித வெயிலினில் இத வெளிச்சத்தில்
மழைவருமென உன்னை தருமென
அண்டத்தின் எண்ணம் என்னென்ன என
நீ அமைந்திடும் வீட்டுக்குள் உள்ள
பூச்செடிகளின் பூக்களை வெல்ல
சுருள் முடியுடன் இரு மகன்களை
இறைவழங்கிட இமை நிறைந்திட
கட கட வென கவிதைகளென
கதை வளர்ந்ததும் அவள் மலர்ந்ததும்
மறுமுறை இருமுறை உன் பிறவியே கிடைக்கணும்
அவர்களுக்குமே உன் முகம் கொண்ட
இரு மகள்களை இறை அருளிட
அனைவரும் அழகிய சுயபடங்களை எடுக்கவே
உன் பக்கத்துல நான் படுக்க வழி சொல்லம்மா
உன் ரத்தத்துல பெத்தெடுக்க விதி விடுமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா
தீமா தீமா தீமா தீமா தீமா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people