Lyrics
Pookattum Lyrics
பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊரட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூரட்டும் காதல் ஊரட்டும்
உன் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும்
ஒருங்கிணைத்திடு ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு
நீ மெய் மறந்திடு
பறந்து போ நீ பறந்து போ
உனக்கென்று கொஞ்சம் நேரம் பறந்து போ
பறந்து போ நீ பறந்து போ
காதலி கொஞ்சம் நேரம் கலந்து போ
கரைந்து போ...
பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊரட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூரட்டும் காதல் ஊரட்டும்
பார்க்காத ஓர் புனித அன்பை
முதல் முறை பார்க்கவைத்தான்
காதல் அன்பு ரெண்டும் ஒன்று
என்று இன்று காட்டிவிட்டான்
சூழட்டும் காதல் சூழட்டும்
கண்சிமிட்டும் நேரத்தில்
பல ஓவியங்கள் தீட்டிவிட்டான்
புரியாத பல கவிதைகளை
பேசி பேசி புரியவைத்தான்
ஊரட்டும் காதல் ஊரட்டும்
என் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன்
உன் முகம் மலர்வதை நான் உணர்வதே செய்ய தெரிந்தவன்
பறக்கவே பிறக்கிறோம்
ஏனோ செவர்களுக்குள் இருக்கிறோம்
நனையவே நினைக்கிறோம்
மழை வரும் நொடி அதை மறக்கிறோம்
மாறிடுவோம்...
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊரட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூரட்டும் காதல் ஊரட்டும்
உன் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும்
ஒருங்கிணைத்திடு ஊஞ்சலில் என் அருகில் கண்மூடிக்கொண்டு
நீ மெய் மறந்திடு
பறந்து போ நீ பறந்து போ
உனக்கென்று கொஞ்சம் நேரம் பறந்து போ
பறந்து போ நீ பறந்து போ
காதலி கொஞ்சம் நேரம் கலந்து போ
கரைந்து போ...
பூக்கட்டும் உன் பாதம் சுற்றி
வண்ண வண்ண பூக்கள் மட்டும்
கேட்கட்டும் உன் காதில் காக்கை
குருவி குயில்கள் கிளிகள் கூட்டம்
சூழட்டும் காதல் சூழட்டும்
கூறட்டும் உன் குட்டி கதைகள்
மழலையில் குழந்தைகள்
ஊரட்டும் உனக்குள்ளே இயற்கையின் இயல்புகள்
தூரட்டும் காதல் ஊரட்டும்
பார்க்காத ஓர் புனித அன்பை
முதல் முறை பார்க்கவைத்தான்
காதல் அன்பு ரெண்டும் ஒன்று
என்று இன்று காட்டிவிட்டான்
சூழட்டும் காதல் சூழட்டும்
கண்சிமிட்டும் நேரத்தில்
பல ஓவியங்கள் தீட்டிவிட்டான்
புரியாத பல கவிதைகளை
பேசி பேசி புரியவைத்தான்
ஊரட்டும் காதல் ஊரட்டும்
என் சிறு உலகினில் உள்ள ஒவ்வொன்றையும் ஒருங்கிணைத்தவன்
உன் முகம் மலர்வதை நான் உணர்வதே செய்ய தெரிந்தவன்
பறக்கவே பிறக்கிறோம்
ஏனோ செவர்களுக்குள் இருக்கிறோம்
நனையவே நினைக்கிறோம்
மழை வரும் நொடி அதை மறக்கிறோம்
மாறிடுவோம்...
People
Related People
6 people