Song lyrics

Chella Kutti Lyrics

ஒன்னே ஒன்னு கண்னே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2016
Singers
Neeti Mohan, Vijay
Lyricist
Kabilan
Chella Kutti

Lyrics

Chella Kutti Lyrics

ஒன்னே ஒன்னு கண்னே கண்னே செல்லக்குட்டியே     
என் காதல் சூட்ட சேர்த்து வெச்சா கல்லா பெட்டியே     
     
தொட்டு பார்க்க கிட்ட வந்த மிட்டா மிராசே     
உன் வெரலு பட்டா வெடிக்கும் இந்த வெள்ள பட்டாசே     
     
ஐ பார் யு யு பார் மீ சேர்ந்தாக்கா சுனாமி     
     
யு பார் மீ ஐ பார் யு சேர்ந்தாக்கா ஐ லவ் யு     
     
ஏ துள்ளி ஓடும் மீனே தூண்டில் போடுவேனே     
புள்ளி வச்சா மானே கோலம் போடுவேனே     
     
கூடக்குள்ள நான்தான் கொக்கரக்கோ நீதான்     
ஊசி வெடி நான்தான் ஊதுவத்தி நீதான்     
     
ஓர் ஊரில் காதல் இல்லை என்றால்     
அந்த வானம் இல்லை இந்த பூமி இல்லை     
நம் நெஞ்சில் காதல் இல்லை என்றால்     
ஆண்கள் ஆண்கள் இல்ல பெண்கள் பெண்கள் இல்லை     
நீ என்னை பார்த்த நேரமே     
என் காதல் மீண்டும் முன்னேருமே     
என் முன்னே வந்து நீ கேளடி      
என் காதல் கனா நீயடி     
     
மலயால பூவுக்கு மறப்பு     
நான் கேட்டா ஏன் இந்த வீராப்பு     
     
அச்சாணி கண்ணால மச்சான சாய்க்காத     
உன்னப்போல் செவ்வாழ உள்ளத்தில் காய்க்காத     
     
நீ ஆ காட்டி கிட்ட வந்தா முத்த சோருதான்     
ஊட்டி விடுவேன் மூனு வேலைக்கு பேபி      (துள்ளி)
     
ம்…… பண்ணாத நீ என்ன மக்கரு     
பக்கத்தில் நீ வந்து ஒக்காரு     
     
ஒரு பூவில் பல வாசம் உலகத்தில் இருக்காதே     
இருந்தாலும் அவை யாவும் உன்னை போல மணக்காதே     
     
ஹேய் மியா மியா மீசை;ககாரா புட்டி பாலத்தான்     
ஊட்டி விடவா பூனக்குட்டிக்கு பேபி      (ஒன்னே)
     
என்ன மாமா……      
     
சொல்றி செல்லக்குட்டி 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people