Song lyrics

Raathri Neram Railu Lyrics

ராத்திரி நேரம் ரயில் பாடல் வரிகள்

Last updated Sep 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1991
Singers
S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist
Vaali
Raathri Neram Railu

Video

Raathri Neram Railu

Lyrics

Raathri Neram Railu Lyrics

ராத்திரி நேரம் ரயிலு
தன்னாலே ஆடுது காலு
ஜோரா ஒரு பாட்டுப் படி
சொல்லித்தாரேன் ஏட்டுப்படி
ஆசை வேகம் அதிகமாகும்
ஓடும் ரயிலு வேகத்தை விட
ராத்திரி நேரம் ரயிலு
தன்னாலே ஆடுது காலு

ஒத்துக்கிட்டா ஒத்திக்கலாம் ஒண்ணாவே
ஒத்துக்காம விட்டுடலாம் கண்ணாவே
அள்ளித்தந்து அள்ளி வரப் போகாதே
துள்ளி வந்து தள்ளிப்போக ஆகாதே
நெஞ்சுக்குள்ள நெனச்சது நூறு
நிஜத்துல இருக்குது வேறு
மேளம் தட்ட வேணாம்
தாளம் தட்ட வேணாம்
நேரம் பாத்து நாணம் விட்டுச் சேரு

ராத்திரி நேரம் ரயிலு
தன்னாலே ஆடுது காலு
ஜோரா ஒரு பாட்டுப் படி
சொல்லித்தாரேன் ஏட்டுப்படி
ஆசை வேகம் அதிகமாகும்
ஓடும் ரயிலு வேகத்தை விட

மின்னல் போலத் தேடுதம்மா கண்ணே உன்ன
கன்னம் போலத் தெரியுதம்மா நிலவுப் பொண்ணு
கண்ணு ரெண்டும் மயங்குது இப்போ
கையு ரெண்டும் கிடைக்குது எப்போ
ஆட்டம் போட வேணாம்
ஆசை கொண்டு பாரு
தூக்கம் கெட்டு ஏக்கம் வரும் பாரு

ராத்திரி நேரம் ரயிலு
தன்னாலே ஆடுது காலு
ஜோரா ஒரு பாட்டுப் படி
சொல்லித்தாரேன் ஏட்டுப்படி
ஆசை வேகம் அதிகமாகும்
ஓடும் ரயிலு வேகத்தை விட
ராத்திரி நேரம் ரயிலு
தன்னாலே ஆடுது காலு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people