Song lyrics

Kai Veesum Thaamarai Lyrics

கை வீசும் தாமரை பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Ilaiyaraaja
Year
1984
Kai Veesum Thaamarai

Lyrics

Kai Veesum Thaamarai Lyrics

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை
பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை
கல்யாண தேவதை


பூ ஒன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது

பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது

என் சேலையில் வான் மின்னல் தான் வந்து நூலாகுமே

என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே

சந்தோஷம் தாலாட்டுமே

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை

பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை

கல்யாண தேவதை

என் சாலை வழியாக தேர் வந்தது
பெண் என்று இப்போது பேர் கொண்டது

பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது

உன் வார்த்தையே பெயர் இன்னும் வைக்காத
புது ராகமா

உன் கண்களே என் வாழ்வில் ஒளி காட்டும்
பொன் தீபமா

ஏன் இன்னும் சந்தேகமா

கை வீசும் தாமரை
கல்யாண தேவதை

பொன்வாழ்வு கண்டாள்
கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்
கை வீசும் தாமரை 

ஆ ஹா..

கல்யாண தேவதை 

அஹ ஹஹா..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people