Lyrics
Kaanai Kankanaai Karunai Lyrics
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய் கருணை
மறந்தீரா பதி பிரிந்தீரா..
நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே.....(காணாய்)
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்......(காணாய்)
People
Related People
4 people