Song lyrics

Mounam Yen Mounamey Lyrics

மௌனம் ஏன் மௌனமே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Mano
Lyricist
Panchu Arunachalam
Mounam Yen Mounamey

Video

Mounam Yen Mounamey

Lyrics

Mounam Yen Mounamey Lyrics

மௌனம் ஏன் மௌனமே
வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா

தனிமையின் நீ இனிமையை
அழைத்து வா
மனதில் ஆடவா

மௌனம் ஏன் மௌனமே
வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே

மௌனமே ஓர் அழகு
நீ கொடுத்தாய்
பார்வையின் ஓர் கவிதை
நீ படித்தாய்

காதல் மொழி பேசும்
கொத்தும் கிளியாக
கன்னி மலரே முத்துச் சுடரே வருவாய்
கன்னி மலரே முத்துச் சுடரே வருவாய்

அன்பு மானே இன்பத் தேனே சுவையைத் தா

மௌனம் ஏன் மௌனமே
வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே

பூவிழி வாசல் தேடி
நானும் வந்தேன்
பார்வையில் ஆசை வைத்து
மோகம் தந்தாய்

மோகம் கலையாமல்
உன்னை அழைப்பேனே
முத்த மழையே மின்னல் கொடியே வருவாய்
முத்த மழையே மின்னல் கொடியே வருவாய்

உன்னில் நானும் என்னில் நீயும் இணைவோம் வா

மௌனம் ஏன் மௌனமே
வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது
பருவ ராகமா

தனிமையின் நீ இனிமையை
அழைத்து வா
மனதில் ஆடவா

மௌனம் ஏன் மௌனமே
வசந்த காலமா
மௌனம் ஏன் மௌனமே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people