Song lyrics

Everybody Listen Lyrics

விண்ணை தீண்டும் கதிரவன் பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Na. Muthukumar
Lyricist
Na. Muthukumar
Everybody Listen

Lyrics

Everybody Listen Lyrics

Everybody Listen Listen Listen
Make Way For The King
Everybody Listen Listen Listen
Just Watch The Way He Is Gonna Swing… Alright

ஹேய் விண்ணை தீண்டும் கதிரவன்
எந்தன் எல்லை தாண்டும் காற்றிவன்
காற்றை எரிக்கும் நெருப்பிவன்
கை பட்டாள் கொதிக்கும் நீர் இவன்

Everybody Listen He Is On A Mission
You Can Never Stop Him
He Is A Human Tornado
Everybody Listen He Has Got The Right Decision
You Cannot Mess With Him Not Even With His Shadow

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

இவன் நடந்தால் போதும் நிலமும் வணங்கும்
ஹே ..! சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
ஐயும் பூதங்கள் யாவும் இவனுள் அடங்கும்

Oh Oho Oho!!!…

ஹே ! ரௌடிகளின் ராஜ்யங்கள் ரணகளமாய் இருக்கும் … இருக்கும்
காவல்துறை தேர்ந்தேடுத்து சிங்கதைதன் அனுப்பும் … ஜெயிக்கும்
வீரம் … அது இதுதானோ
சூடம் … இரு விழிதனோ
தீரம் … ஆது இவன்தானோ
மாயவனோ …

பட்டம் … அது படித்தானோ
காக்கும் .. இரு கைதனோ
நீக்கம் .. தனி வழிதனோ
நிரந்தர பயம் இவனோ …

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும் இடியும் இறங்கும்

Oh Oho Oho

வகை வகையாய் தவறு செய்யும் கயவர்களை அறிவான் அறிவான்
மிக மிகையாய் கலவரமா புகை எனவே நுழைவான் சுடுவான்
சுத்தம் இரு கைதனோ …
ரத்தம் ஒரு மைதனோ …
யுத்தம் அது மெய்தானோ …
போர்கலமோ

சுற்றும் புவி இவன்தானோ ..
தட்டும் கடல் அழைத்தானோ ..
முற்றும் பகை அழிப்பானோ ..
மானிடன் அவன் எவன்னோ

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
Come On Yeah…
இவன் நின்றால் போதும் நகரம் நடுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்

இவன் கண்டால் போதும் அகரம் தொடங்கும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people