Song lyrics

She Stole My Heart Lyrics

ஒரு வார்த்தை மொழியாலே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Viveka
Lyricist
Kabilan
She Stole My Heart

Video

She Stole My Heart

Lyrics

She Stole My Heart Lyrics

ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருகவைத்தாள்
எனை உருகவைத்தாள்
ஒரு வார்வை வழியாலே என்னை நெருங்கவிட்டாள்
என்னை நெருஙக்விட்டாள்

ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள்
என்னை துடிக்கவிட்டாள்
ஒரு காதல் வார்த்தாலே
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart

வெள்ளை வெள்லையாய் இரவுகள்
கொள்ளை கொள்ளையாய் கனவுகள்
கொஞ்ச கொஞ்சமாய் கரிகிறேன்
அன்பே உன் காதலே
சின்ன சின்னதாய் ஆசைகள்
புத்தம் புதிதாய் கவிதைகள்
லட்சம் லட்சமாய் தோன்றுதே
அன்பே உன் செய்கையாலே

ஒரு சாரல் மழையாலே என்னை நனையவைத்தான்
என்னை நனையவைத்தான்
புயலாக உருவாகி என்னை வேரோடு சாய்த்து விட்டான்

He Stole My Heart
He Stole My Heart
He Stole My Heart
He Stole My Little Little Heart

நெஞ்சின் அறைகள் திறக்கிறேன்
உன்னை அதிலே நிறைக்கிறேன்
என்னை முழுதாய் மறக்கீறேன்
அன்பே உன் காதலாலே
உன்னை எண்ணியே வசிக்கிறேன்
என்னை அதனால் ரசிக்கிறேன்
தன்னந் தனியே மிதக்கிறேன்
அன்பே உன் செய்கையாலே

தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள்
என்னை தவிக்கவைத்தாள்
தலைக்கணமாய் நடந்தேதான்
என்னை ஏதேதோ செய்துவிட்டாள்

She Stole My Heart
She Stole My Heart
She Stole My Heart
She Stole My Little Little Heart
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people