Song lyrics

Hey Suttrum Boomi Lyrics

ஹே சுற்றும் பூமி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Madley Blues
Year
2014
Singers
Mili Nair, Harish Venkat
Lyricist
Na. Muthukumar
Hey Suttrum Boomi

Lyrics

Hey Suttrum Boomi Lyrics

ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ

ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ
ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே

தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
தோழின் மீது
பாரமில்லை
கேள்வி கேட்க
யாருமில்லை
காவல்கள்
இளமைக்கில்லை
போ ஒ ஓ
ஏங்கி சாய
நேரமில்லை
ஏக்கம் இப்போது
தீர்ந்ததில்லை
தேடல்கள்
தூரமில்லை போ
ஓ ஓ ஹோ ஓ
வானம் அது
எல்லையாய் எங்கள்
கனவின் எல்லை
எதுவும் இல்லையே
நான்மை அது தேவையா
இந்த நொடியின்
மடியில்
இன்றே அனுபவம்
தேடிப் போ

ஹே சுற்றும் பூமி
எங்களை கேட்டே
மெல்ல சுழலுமெ
கை தட்டும்போது
எங்கள் வானம்
மழை பொழியுமே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people