Lyrics
Ratnamala Lyrics
ரத்னமாலா ரத்னமாலா
நன்னு வீதி நுவ்வால போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வீதி வெண்ணெல போராதே
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீதான் நீங்காதே
வாலை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொன்னே
சோலை பூக்களின் முன்னே
ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ஓ.. ஓ.. அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மையோடு முத்தம் கலந்துவைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததை
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர மானே
வாலை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொன்னே
சோலை பூக்களின் முன்னே
ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைகள் நீங்காதே
ஓ.. ஓ.. அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரு மேகக் கூட்டின்
மின்னல் கீற்று போல்
அரைப்புள்ளியோடு நீளும் பாட்டை போல்
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாளும் நானே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீதான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைகள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
நன்னு வீதி நுவ்வால போராதே
ரத்னமாலா ரத்னமாலா
மின்னு வீதி வெண்ணெல போராதே
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீதான் நீங்காதே
வாலை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொன்னே
சோலை பூக்களின் முன்னே
ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ஓ.. ஓ.. அடியே நீயும் நலமா?
கடிதம் சொல்லி விடுமா?
மையோடு முத்தம் கலந்துவைத்ததை
என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததை
உன் பிரிவில் நகல் நோகுதே
என் பருவம் மடல் ஏறுதே
பெண் உருவம் நிழலானதே
மெய் சேர மானே
வாலை குமரி பெண்ணே
வந்தான் குமரன் பொன்னே
சோலை பூக்களின் முன்னே
ஓலை விடு தூது கண்ணே
நெஞ்சம் அது என்ன கல்லோ
மஞ்சம் இனி ஆகும் முள்ளோ
வஞ்சம் செய்வாளோ பாவை
தஞ்சம் அது உந்தன் பாதை
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைகள் நீங்காதே
ஓ.. ஓ.. அழகே இதழ் ஓரம்
மெலிதாய் முறுவல் கூடும்
கரு மேகக் கூட்டின்
மின்னல் கீற்று போல்
அரைப்புள்ளியோடு நீளும் பாட்டை போல்
விரல் இடுக்கின் பேனா முனை
இடம் மாற்று நீயும் அதை
உன் மேனி தீண்டிடும்
வைர மடல்தாளும் நானே
ரத்னமாலா ரத்னமாலா
என்னை விட்டு நீதான் நீங்காதே
ரத்னமாலா ரத்னமாலா
கண்ணை விட்டு இமைகள் நீங்காதே
உலகமே சுழல்வதேன்?
உதிரியாய் உடைவதேன்?
ஏதோ நூலொன்றில் வரைந்த
குறிப்பு போலே தொலைந்தேனே
People
Related People
5 people