Lyrics
Muthaarame Lyrics
பெண் : ஹா…ஆஆ..ஆஆ…ஆஆ… ஹா…ஆஹா ஹா…
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏங்காத நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே
இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்
ஆண் : நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ தாரை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அழையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
இறந்தேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே
ஆண் : பணி வாடை காற்றாடும் நேரம்
கள்ளுண்டு களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உருக்கத்தில் உடல் வேர்க்குதே
நில்லாயோ அங்கு சொல்லாயோ வந்து
ஆழ் கடல் உன்னாலே கரை நீளுதே
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஆண் : ஹா…ஆஆ..ஆஆ…ஆஆ… ஹா…ஆஹா ஹா…
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஏங்காத நேரம் உன்னாலே மாறும்
நெஞ்சோடு நீ வாழ்வதாலே
இதழ் சொல்லாத சொல்லும்
கொள்ளாத முள்ளும்
என்னாலே வலியாகி சுமையாகி
மனம் வாட்டும் ஏன்
ஆண் : நீர் தேடும் ஓர் தாகக் காகம்
வீண் செய்யுமோ தாரை நீரும்
ஜாடைகள் சொன்னாலே போதும்
மனபாடம் உன் செய்கை ஆகும்
அழையாமல் வந்த விருந்தாளி காதல்
தயங்காமல் மடை ஏறுதே
இறந்தேனே இன்று குறை இல்லை என்று
என் பாதை தன்னாலே சீரானதே
ஆண் : பணி வாடை காற்றாடும் நேரம்
கள்ளுண்டு களிப்போடு நானும்
கண் ஜாடை பேச்சாக போகும்
உறவாட ஆயத்தமாகும்
வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு
உருக்கத்தில் உடல் வேர்க்குதே
நில்லாயோ அங்கு சொல்லாயோ வந்து
ஆழ் கடல் உன்னாலே கரை நீளுதே
பெண் : முத்தாரமே முத்தாரமே
தள்ளாடுதே என் நெஞ்சமே
காதல் எனும் நோய் வந்ததே
இன்னும் ஏன் சந்தேகமே
ஆண் : ஹா…ஆஆ..ஆஆ…ஆஆ… ஹா…ஆஹா ஹா…
People
Related People
6 people