Song lyrics

Naetru Aval Irunthaal Lyrics

நேற்று அவள் இருந்தாள் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2012
Singers
Chinmayi, Vaali, Vijay Prakash
Lyricist
Vaali
Naetru Aval Irunthaal

Lyrics

Naetru Aval Irunthaal Lyrics

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

பெ: ஹேய்... மரியான்... வா...

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்

பெ: இருந்தேன்...

ஆ: நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
காற்றேல்லாம் அவள் தேன் குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூ உடலாய் மலர்ந்தது
(ஆ: நேற்று அவள்)

பெ: நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் மூச்சினில்
உன் காதல் அல்லால் காற்று இல்லையே

ஆ: நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல்
இல்லை... இல்லை

பெ: நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததேல்லாம் உன் இசையே

ஆ: வானே நீ இன்று அந்த நேற்றுகளைக் கொண்டு வா

பெ: நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன்

ஆ: இருந்தாய்... இருந்தோம்...

பெ: நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நானும் இருந்தேன்

பெ: ஆகாயத்தில் நூறு நிலாக்களும்

ஆ, பெ: அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன

ஆ: அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது
கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது
(ஆ: நேற்று அவள்)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people