Song lyrics

Innum Konjam Lyrics

இன்னும் கொஞ்சம் நேரம் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
A. R. Rahman
Year
2012
Singers
Swetha Mohan, Vijay Prakash
Lyricist
Vairamuthu
Innum Konjam

Video

Innum Konjam

Lyrics

Innum Konjam Lyrics

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல
வந்த உன் கையில மாட்டிக்குவேன் வளையல போல
உன் கன்னுகேத்த அழகு இரு காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

கடல் மாதா ஆடையாக உயிரோடு
உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே
உன்னிடம் சொல்லவே தயங்குதே
இந்த உப்பு காத்து இனிக்குது
உன்னையும் என்னையும் இழுக்குது
உன்ன இழுக்க என்ன இழுக்க
என் மனசு நெறையுமே
இந்த மீன் உடம்பு வாசனை
என்ன நீ தொட்டதும் மணக்குதே
இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்..

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

நீ என் கண்ணு போல இருக்கனும்
என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும்
அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
நீ சொந்தமாக கிடைக்கணும்
நீ சொன்னதெல்லாம் நடக்கணும்
நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம் உருவாக்கணும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people