Song lyrics

Urvasi Urvasi Lyrics

ஊர்வசி ஊர்வசி பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
A. R. Rahman
Year
1994
Singers
A. R. Rahman
Lyricist
Vairamuthu
Urvasi Urvasi

Video

Urvasi Urvasi

Lyrics

Urvasi Urvasi Lyrics

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே

 டேக் இட் ஈசி பாலிசி

 வானவில் வாழ்க்கையில்

 வாலிபம் ஒரு பேண்டசி

 ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

 பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்

 வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி

 ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா  டேக் இட் ஈசி பாலிசி

 ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா  டேக் இட் ஈசி பாலிசி

 தண்டசோருன்னு அப்பன் சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

 வழுக்கு தலையன் திருப்பதி போனா  டேக் இட் ஈசி பாலிசி

 ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

 கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம்

 வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி

 கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

 பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா  டேக் இட் ஈசி பாலிசி

 பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா  டேக் இட் ஈசி பாலிசி

 பண்டிக தேதி சண்டேயில் வந்தா  டேக் இட் ஈசி பாலிசி

 அழுத காதலி அண்ணான்னு சொன்னா  டேக் இட் ஈசி பாலிசி

 ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேண்டசி

 பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கன்னடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்கமே இருந்தும் என்ன பயன்
பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people