Song lyrics

Vari Vari Lyrics

வரி வரி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Unknown
Year
2026
Singers
Nidhi Saraogi, Yazhini, Sushmita Narasimhan, Sivaranjini Chandramouli, Nayansee Sharma, Shridhar Ramesh, Chirag Shetty, Manikandan Chembai, Shivsundar R, Neeraj M Selva, Cyril Simon
Lyricist
Vivek (lyricist)
Vari Vari

Video

Vari Vari

Lyrics

Vari Vari Lyrics

உன் கூட நடந்தேன் மட்டதையெல்லாம் மறந்தேன் 
கை கொத்து பறந்த சர்க்கரையே
நீ பேச விழுந்தேன் நெஞ்சில உன்ன சுமந்தேன்
நீயாகி கிடந்த சர்க்கரையே எங்கே...

நீ உன்ன எங்க தொலைச்சே தூரம் வந்தது துடிச்சேன் 
உன்ன தொட்டுட நினைச்சேன்
ஊர்காத்தோட ஒன்னான பாட்டா
தூவான தூசா நாமாக போனோம்
இப்ப எங்கேயோ நெருங்காத கூடா
தொலைவான நாடா தெரியாத முகமானும்...

பல்லவி:
வாரி வரி வரி வரி வரி வா [00:51]
வரி வரி வரி வா வரி வரி வரி
வாரி வரி வரி வரி வரி வா
வரி வரி வரி வா வரி வரி வரி வா...

சேர்த்துக்க நீ என்ன உன்னோட வாழனுமே 
உன்னோட என் காதல் உனக்கு
அக்கரை எல்லாம் உனக்கு நீ போதும் எனக்கு
சர்க்கரையே எங்க...

நீ உன்ன எங்க தொலைச்சே தூரம் வந்தது துடிச்சேன் 
உன்ன தொட்டுட நினைச்சேன்
என் நாளெல்லாம் உனக்கானதாச்சே
உன்னோட ஆசை அதுதான் என் மூச்சே
இப்ப எங்கேயோ அது வீசி ஆச்சே
உன்ன நீங்கி வாழும் உயிர உடலாச்சே...

பல்லவி:
வாரி வரி வரி வரி வரி வா 
வரி வரி வரி வா வரி வரி வரி
வாரி வரி வரி வரி வரி வா
வரி வரி வரி வா வரி வரி வரி வா...

சேத்துட்ட நீ என்ன உன்னோட நான் வாழனுமே 
ஏத்துக்க நீ உன்னோட நம்ம சேர்ந்திருப்போம்
ஒட்டிக்கிறேன் நான் உன்ன காதலிச்சு 
ராகமாகணும் என்னை அள்ளிக்கொள்ளும்
நீ சிரிச்சா என் மனசுக்குள்ள ஒரு மின்னல் வேணும்
ஒரு மின்னல் வேணும்...

என்னைக்கோ வேகம் இருந்தா திரும்ப வந்து அழைப்பேன்
உனக்கு சோகம் இருந்தா அத நான் நினைப்பேன்
தேடி வந்தா உன்ன பேர அழகா காட்டிடுமே
என் கண்மணியே... என் கண்ணாடியே... 

பல்லவி:
வாரி வரி வரி வரி வரி வா 
வரி வரி வரி வா வரி வரி வரி வா...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people