தேர் திருவிழா பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Lal Salaam (2024) (லால் சலாம்)
Music
A. R. Rahman
Year
2024
Singers
A. R. Reihana, Deepthi Suresh, Shankar Mahadevan
Lyrics
Vivek (lyricist)
சந்தன மாரிக்குத்தான்
சடுதியில் ஒரு கோலவா
சடுதியில் ஒரு கோலவா

ஓஒ …ஓஓ …

நம்ம மங்களமா வாழ
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

ஓஒ …ஓஓ …

நம்ம ஏரி குளம் நெறஞ்சிட
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

ஓஒ …ஓஓ …

நம்ம பஞ்சம் தீர
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ

ஓஒ …ஓஓ …

ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா

ஓ நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா

ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா
தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா

தன்னானே நானே நன்னா
நம்ம தேர் திருவிழா
தன்னானே நானே நன்னா
நம்ம தேர் திருவிழா

முனகல்கள்

முனகல்கள்

மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து

காட்டா எரு பெருக்கி
காரணம எரு இடித்து
கடல சிறு பயிரு
காராமணி பயிரு

எல்லாம் சிறு பயிரு
எழுவகை மணி பயிரு
மொழ போட்ட மூணா நாளு
எங்க முத்து மாறி

பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
எங்க முத்து மாரி

ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா

ஓ நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா

ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா
தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா
ஆத்தா …போடு ..

………………

கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
நல்ல வளையல் குலுங்க கும்மியடி

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ….
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
வருங்காலம் நமக்கு கும்மியடி

மக்க மஞ்ச குளிக்கா
மாட்டு கொம்பு பூமணக்க
ஊரோர குட்டி சுவரு
போடுற ஊசி பல்லிளிக்க

தெரியாத சொந்தமெல்லாம்
ஒரு நாள் ஒன்னு சேர
தனியான காலு ரெண்டும்
தாயூர் மண்ண சேர

எங்க பசி மறைய
எங்க சாமி மனம் குளிர
சந்தோஷ கண்ணீருடன்
எங்க முத்து மாரி

பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
பேயாதோ முத்துமாரி
எங்க முத்து மாரி

ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார

தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா
தேர் திருவிழா

ஓ நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா
நம்ம தேர் திருவிழா

ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பூக்குதே பூகுக்தே
ஓ… ஹோ… பூக்குதே பூக்குதே

மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட

தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா
தன்னானே நானே நன்னா
தேர் திருவிழா

தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

தன்னானே நானே நானா
தன்னானே நானே நானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.